பிளாக்மேஜிக் செய்து மக்கள் நம்பிக்கையை பெற முடியாது- காங்கிரஸ் மீது பிரதமர் மோடி மறைமுக சாடல்
பிளாக் மேஜிக் மூலம் மக்கள் நம்பிக்கையை பெற்றுவிட முடியாது என காங்கிரஸ் கட்சி சமீபத்தில் நடத்திய கறுப்புச் சட்டை போராட்டத்தை மறைமுகமாக பிரதமர் மோடி சாடியுள்ளார். ஹரியானா மாநிலம் பாணிபட்டில் இந்தியன் ஆயில் நிறுவனத்திற்கு...