சென்னை கோட்டத்தில் உள்ள 4 ரயில் நிலையங்களில் இன்றும், நாளையும் பிளாட்பார்ம் டிக்கெட் விற்பனை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. தீபாவளி பண்டிகை வரும் வியாழன்கிழமையன்று கொண்டாடப்படவுள்ள நிலையில், நேற்று…
View More சென்னை ரயில் நிலையங்களில் இன்றும், நாளையும் #Platform டிக்கெட் விற்பனை ரத்து!