நடிகர் விவேக் நினைவாக 59 மரக்கன்றுகளை நட்ட பிரபல நடிகை!

உலக பூமி தினத்தையொட்டியும் மறைந்த நடிகர் விவேக் நினைவாகவும், திருவள்ளூர் மாவட்ட காவல் ஆயுதப்படை வளாகத்தில் 59 மரக்கன்றுகள் நடப்பட்டன. திருவள்ளூர் மாவட்ட எஸ்.பி அரவிந்தன் மற்றும் நடிகை ரம்யா பாண்டியன் ஆகியோர், இந்த…

View More நடிகர் விவேக் நினைவாக 59 மரக்கன்றுகளை நட்ட பிரபல நடிகை!