பெண்களுக்கான PINK பேருந்துகளில் முன்பக்கம் மட்டும் பெயிண்ட் அடித்து விமர்சனத்திற்குள்ளான அரசு மாநகர பேருந்துகளை முழுமையாக PINK நிறமாக போக்குவரத்துக் கழகம் மாற்றியுள்ளது. பெண்கள் இலவசமாகப் பயணம் செய்யும் பேருந்துகளை எளிதில் கண்டறியும் வகையில்…
View More முழுமையாக PINK நிறமாக மாறும் அரசுப் பேருந்துகள்