மலையாள நடிகர் இன்னசென்ட் மறைவு; கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் இரங்கல்

நடிகர் இன்னசென்ட் மறைவிற்கு கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் இரங்கல் தெரிவித்துள்ளார்.  மலையாளம், தமிழ், கன்னடம், இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழி படங்களில் நடித்து புகழ்பெற்றவர் இன்னசென்ட் (75). புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நடிகர் இன்னசென்ட்…

View More மலையாள நடிகர் இன்னசென்ட் மறைவு; கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் இரங்கல்