பீஸ்ட் படத்தைக் கலாய்த்த விமானப் படை அதிகாரி
பீஸ்ட் படத்தின் க்ளைமாக்ஸ் காட்சியைக் கலாய்த்து, இந்திய விமானப் படையின் ஓய்வுபெற்ற பைலட் சிவராம் சஜன் ட்விட்டரி்ல் வெளியிட்ட பதிவு வைரலாகி வருகிறது. இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடித்த பீஸ்ட் திரைப்படம்...