பிரபல விஞ்ஞானி தாணு பத்மநாபன் மறைவுக்கு பினராயி விஜயன் இரங்கல்

பிரபல இயற்பியல் பேராசிரியரும் விஞ்ஞானியுமான தாணு பத்மநாபன் மாரடைப்பு காரணமாக மரணமடைந்தார். அவருக்கு வயது 64. புனேவில் உள்ள இன்டா்சிட்டி விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் பேராசிரியராகப் பணி யாற்றி வந்தவர் தாணு பத்மநாபன். புவியீா்ப்பு…

View More பிரபல விஞ்ஞானி தாணு பத்மநாபன் மறைவுக்கு பினராயி விஜயன் இரங்கல்