ஆந்திர மாநிலத்தில் மருந்து நிறுவனத்தில் ஏற்பட்ட வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.1கோடி நிவாரணம் வழங்குவதாக அம்மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு அறிவித்துள்ளார். ஆந்திர மாநிலம் அனகாபள்ளி மாவட்டத்தில் மருந்து நிறுவனத்திற்கு சொந்தமான…
View More #BoilerBlast உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.1கோடி நிவாரணம் – ஆந்திர முதலமைச்சர் அறிவிப்பு!