சிரப்பா? விஷமா? தரப் பரிசோதனையில் தோல்வி அடைந்த இருமல் மருந்துகள்!

இந்தியாவில் 100-க்கும் மேற்பட்ட மருந்து நிறுவனங்கள் இருமல் சிரப்பின் தர சோதனையில் தோல்வியடைந்துள்ளன. காம்பியா, உஸ்பெகிஸ்தான் மற்றும் கேமரூன் ஆகிய நாடுகளில் குழந்தைகளின் இறப்புக்குக் காரணமாகக் கூறப்படும் இருமல் சிரப்பில் உள்ள அதே நச்சுதான்…

View More சிரப்பா? விஷமா? தரப் பரிசோதனையில் தோல்வி அடைந்த இருமல் மருந்துகள்!