பெட்ரோல் 25ரூ. விலை குறைப்பு – முதலமைச்சரின் அதிரடி அறிவிப்பு

ஜார்க்கண்ட் மாநிலத்தில் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு மட்டும் பெட்ரோல் விலை லிட்டருக்கு 25 ரூபாய் குறைக்கப்படுவதாக முதலமைச்சர் ஹேமந்த் சோரன் அறிவித்துள்ளார்.  சர்வதேச கச்சா எண்ணெய் விலைக்கேற்ப பெட்ரோலிய விலையை,  எரிப்பொருள் நிறுவனங்களே தினசரி நிர்ணயித்துக் கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்தது.…

View More பெட்ரோல் 25ரூ. விலை குறைப்பு – முதலமைச்சரின் அதிரடி அறிவிப்பு