பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு 35% குறைக்க வேண்டும்: காங்கிரஸ் வலியுறுத்தல்!

எரிபொருள் மீது மத்திய அரசு இரக்கமற்ற முறையில் வரி விதித்து லாபம் ஈட்டுவதாகவும், பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு 35% குறைக்க வேண்டும் எனவும் காங்கிரஸ் பொது செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.…

View More பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு 35% குறைக்க வேண்டும்: காங்கிரஸ் வலியுறுத்தல்!