மது போதையில் முதல் மாடியில் இருந்து குதித்த இளைஞர் – மின்கம்பியில் தொங்கிய உடல் 2 மணிநேரத்திற்கு பிறகு மீட்பு!

பெருங்களத்தூரில் மது போதையில்  முதல் மாடியில் இருந்து குதித்த இளைஞர் உயர் அழுத்த  மின்சார கம்பிகளில் சிக்கி உயிரிழந்த நிலையில் 2 மணிநேரத்திற்கு பிறகு உடல் மீட்கப்பட்டது. தாம்பரம் மாந்தோப்பை சேர்ந்தவர் இளைஞர் டேனியல்(23) வீட்டில்  குடும்ப  பிரச்னை காரணமாக…

View More மது போதையில் முதல் மாடியில் இருந்து குதித்த இளைஞர் – மின்கம்பியில் தொங்கிய உடல் 2 மணிநேரத்திற்கு பிறகு மீட்பு!