ஒரே பாலின ஜோடிகளின் வாழ்க்கையில் அரசு குறுக்கிடாது – மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ
ஒரே பாலின ஜோடிகள் தங்களுக்கு விருப்பமான வாழ்க்கையை வாழ்வதில் மத்திய அரசு குறுக்கிடாது என்று மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ தெரிவித்துள்ளார். ஒரே பாலின ஜோடிகளின் திருமணத்தை அங்கீகரிக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள...