LinkedIn-ல் 716 ஊழியர்கள் அதிரடி பணிநீக்கம் ! வேலை தேட உதவும் நிறுவனத்திலேயே இப்படியா ?

அமேசான், ட்விட்டர், மைக்ரோசாப்ட், கூகுள், மெட்டா, ஸ்பாடிபை, ஷேர்சாட் போன்ற பெருநிறுவனங்களின் ஆட்குறைப்பு நடவடிக்கைகளை தொடர்ந்து பிரபல ப்ரொபஷனல் சமுக வலைத்தளமான LinkedIn நிறுவனமும் 700க்கும் மேற்பட்ட ஊழியர்களை பணியை விட்டு நீக்கியுள்ளதாக தகவல்கள்…

View More LinkedIn-ல் 716 ஊழியர்கள் அதிரடி பணிநீக்கம் ! வேலை தேட உதவும் நிறுவனத்திலேயே இப்படியா ?