ராகுல் காந்திக்கு ஆதரவாக டெல்லியில் நடைபெற்ற பேரணியில் பங்கேற்ற ப. சிதம்பரத்தை, போலீசார் தள்ளியதில் அவரது விலா எலும்பு முறிந்ததாக காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலா தெரிவித்துள்ளார். நேஷ்னல் ஹெரால்டு நிதி முறைகேடு…
View More டெல்லி போராட்டம் – போலீசார் தள்ளியதில் ப. சிதம்பரத்திற்கு விலா எலும்பு முறிவு