நீட் விலக்கு மசோதா: ஆளுநர் பேச்சு குறித்து ப.சிதம்பரம் விமர்சனம்!
நீட் விலக்கு மசோதாவில் கையொப்பமிட மாட்டேன் என கூறுவதற்கு ஆளுநருக்கு அதிகாரம் கிடையாது என முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவர்களுள் ஒருவருமான ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். சிவகங்கை நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட திருமயம் சட்டமன்றத்...