370-வது சட்டப் பிரிவு நீக்கப்பட்ட பின் காஷ்மீரில் அமைதி நிலவுகிறது – பிரதமர் மோடி பேச்சு!
370-வது சட்டப் பிரிவு நீக்கப்பட்ட பின் காஷ்மீரில் அமைதி நிலவுவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரின் இரண்டாம் நாளான இன்று, பழைய நாடாளுமன்றத்தின் மைய மண்டபத்தில் நடந்த இரு அவைகளின்...