குழந்தைத் திருமண மசோதா – நிலைக்குழு கால அவகாசம் நீட்டிப்பு

குழந்தைத் திருமண சட்டத்தில் திருத்தம் மேற்கொள்வதற்கான மசோதா மீது ஆய்வு மேற்கொண்டு வரும் நாடாளுமன்ற நிலைக்குழுவுக்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. நாட்டில் ஆண்கள் திருமணம் செய்து கொள்வதற்கான குறைந்தபட்ச வயது 21 ஆகவும், பெண்கள்…

View More குழந்தைத் திருமண மசோதா – நிலைக்குழு கால அவகாசம் நீட்டிப்பு