தலைமை தேர்தல் ஆணையர் நியமன குழுவில் இருந்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியை விலக்கி வைக்கும் மசோதா தாக்கல்!
உச்சநீதிமன்ற அரசியலமைப்பு அமர்வு மறுசீரமைக்கப்பட்ட சில மாதங்களுக்குப் பிறகு, தலைமைத் தேர்தல் ஆணையர் (சிஇசி) மற்றும் தேர்தல் ஆணையர்களை (இசி) நியமிக்கும் குழுவில் இருந்து தலைமை நீதிபதியை விலக்கி வைக்கும் சட்டத்தை மத்திய அரசு...