விலைவாசி உயர்வு – மக்களவையில் விவாதம்
காங்கிரஸ் கட்சி எம்பிக்களுக்கு எதிரான இடைநீக்கம் ரத்து செய்யப்பட்டதை அடுத்து, விலைவாசி உயர்வு தொடர்பாக மக்களவையில் விவாதம் நடைபெற்றது. நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் கடந்த ஜூலை 18ம் தேதி தொடங்கியது. கடந்த 2...