”மணிப்பூர் விவகாரம் : நாடாளுமன்றத்தில் விவாதிக்க தயார்” – உள்துறை அமைச்சர் அமித்ஷா
”மணிப்பூர் விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதிக்க தயார்” என உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். மணிப்பூர் கலவரத்தில் 2 பழங்குடி பெண்கள் நிர்வாணமாக ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டு பாலியல் வன்கொடுமை விவகாரம் குறித்தும் அங்கு...