ஒகேனக்கல்லில் மீண்டும் வெள்ளப்பெருக்கு – பரிசல் இயக்கத் தடை

ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 75 ஆயிரம் அடியாக அதிகரித்துள்ளதால் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதையடுத்து, பரிசல் இயக்கவும், குளிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. கர்நாடகம் மற்றும் கேரள மாநில காவிரி நீர்பிடிப்புப் பகுதிகளில் தென்மேற்குப் பருவமழை மீண்டும் தீவிரம்…

View More ஒகேனக்கல்லில் மீண்டும் வெள்ளப்பெருக்கு – பரிசல் இயக்கத் தடை