நோயாளிகளுக்கு மருத்துவம் பார்ப்பீர்களா அல்லது கோயிலுக்கு அனுப்புவீர்களா? – இந்து சமய அறநிலையத்துறைக்கு எம்பி சு. வெங்கடேசன் கேள்வி!

அறநிலையத்துறை சார்பில் நடத்தப்படும் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கு மருத்துவம் பார்ப்பீர்களா அல்லது பாராயணம் பாடச்சொல்லி கோவிலுக்கு அனுப்புவீர்களா? என இந்து சமய அறநிலையத்துறைக்கு மதுரை எம்பி சு.வெங்கடேசன் கேள்வி எழுப்பியுள்ளார். தமிழ்நாடு அரசின் இந்து…

View More நோயாளிகளுக்கு மருத்துவம் பார்ப்பீர்களா அல்லது கோயிலுக்கு அனுப்புவீர்களா? – இந்து சமய அறநிலையத்துறைக்கு எம்பி சு. வெங்கடேசன் கேள்வி!