இந்திய வம்சாவளி சார்ந்த தொழிலதிபரான பங்கஜ் சுவிட்சர்லாந்தில் சுமார் ரூ.1649 கோடி மதிப்பிலான சொகுசு வீட்டில் வசித்து வருகிறார். தொழிலதிபரான பங்கஜ் ஓஸ்வால் தனது மனைவி ராதிகாவுடன் இணைந்து சுவிட்சர்லாந்தில் வீடு ஒன்றை வாங்கியுள்ளார். இந்த வீடு உலகின் விலையுயர்ந்த் 10 வீடுகளில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. இந்த…
View More ”ரூ. 1649 கோடி மதிப்பிலான சொகுசு வீடு “ – சுவிட்சர்லாந்தில் வசிக்கும் இந்திய தொழிலதிபர்..!!