ஹீரோ ஆனார் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ குமரன்!

‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல் மூலமாக பிரபலமான குமரன் தங்கராஜன் இயக்குநர் பாலாஜி வேணுகோபால் இயக்கியுள்ள படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாகியுள்ளார்.

View More ஹீரோ ஆனார் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ குமரன்!