பழனியில் கொய்யாப்பழங்களின் வரத்து அதிகரித்து, விலை குறைந்துள்ளதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம் பழனியை அடுத்த ஆயக்குடி சுற்றுவட்டார கிராமங்களில் உள்ள விவசாயிகள் அதிக அளவில் கொய்யா சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர். தினந்தோறும்…
View More பழனி அருகே கொய்யா வரத்து அதிகரிப்பு – விலை குறைந்ததால் விவசாயிகள் வேதனை!