பல்லடம் அருகே வங்கியில் கடன் பெற்று தருவதாக ரூ. 200 கோடி மோசடி செய்த வழக்கில் தலைமறைவாக இருந்தவரை போலீசார் கைது செய்தனர். திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே வேலப்ப கவுண்டம்பாளையத்தை சேர்ந்தவர் சிவக்குமார். இவரது சகோதரர் விஜயகுமார், மகன் ராகுல் பாலாஜி மற்றும் பிரவீனா ஆகியோர் கோவை,திருப்பூர், ஈரோட்டில்…
View More வங்கிகளில் கடன் பெற்று தருவதாக ரூ.200 கோடி மோசடி: தலைமறைவாக இருந்தவர் கைது!