தமிழகத்தில் புதிய விமான நிலையங்களை விரைந்து தொடங்க வேண்டும்- நாடாளுமன்றத்தில் திமுக வலியுறுத்தல்
தமிழகத்தில் ஏற்கனவே உள்ள விமான நிலையங்களை நவீனப்படுத்துவது, புதிய விமான நிலையங்களை விரைந்து தொடங்குவது தொடர்பாக நாடாளுமன்றத்தில் இன்று திமுக எம்.பி வில்சன் குரல் எழுப்பினார். மாநிலங்களவையில் இன்று பூஜ்யம் நேரத்தில் பேசிய வில்சன்,...