கர்நாடக அணைகளிலிருந்து தமிழ்நாட்டிற்கு நீர் திறப்பு மீண்டும் அதிகரிப்பு
கர்நாடக அணைகளிலிருந்து தமிழ்நாட்டிற்கு நீர் திறப்பு மீண்டும் ஒரு லட்சம் கன அடியை தாண்டியுள்ளது. கர்நாடகாவில் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் அம்மாநிலத்தின் முக்கிய அணைகளான கபிணி, கே.ஆர்.எஸ்...