சிவகார்த்திகேயன் நடித்த “மாவீரன்” – ஓடிடி வெளியீடு எப்போது தெரியுமா?
சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான மாவீரன் திரைப்படம், ஆகஸ்ட் 11 அன்று அமேசான் Prime OTT தளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த மாவீரன் திரைப்படம் கடந்த ஜூலை 14ம்...