தைரியம் இருந்தால் தனிக் கட்சி தொடங்கி பாருங்கள் என எடப்பாடி பழனிசாமிக்கு ஓ.பன்னீர் செல்வம் சவால் விடுத்துள்ளார். கடந்த ஜூலை 11ந்தேதி கூடிய அதிமுக பொதுக்குழுவில் கட்சியின் இடைக்காலப்பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார்.…
View More “தைரியம் இருந்தால் தனிக்கட்சி தொடங்கி பாருங்கள்”- இபிஎஸ்க்கு ஓபிஎஸ் சவால்