I.N.D.I.A. கூட்டணியின் முதல் ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. 2024 மக்களவை தேர்தலை எதிர்கொள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் முன்னேற்பாடு பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. பாஜகவுக்கு எதிராக 28 கட்சிகள் ஒரே அணியாக இணைந்துள்ளன.…
View More I.N.D.I.A. கூட்டணியின் முதல் ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் ; டெல்லியில் தொடங்கியது!