ஆன்லைன் ரம்மி போன்ற விளையாட்டுகளை தடை செய்வது தொடர்பான சட்ட மசோதாவிற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காத நிலையில், ஆளுநர் தரப்பிலிருந்து எழுப்பப்பட்டுள்ள கேள்விகளுக்கு அரசு தரப்பில் நாளைக்குள் பதில் அளிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். …
View More ஆன்லைன் ரம்மி தடை சட்டம்: ஆளுநர் கேள்விகளுக்கு அரசு தரப்பில் நாளை பதில்