உலகக் கோப்பையுடன் ஒரு நாள் போட்டிகளில் இருந்து ஓய்வு: ஆப்கன் வீரர் நவீன் உல் ஹக் அறிவிப்பு!
உலகக் கோப்பையுடன் ஒரு நாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறப்போவதாக ஆப்கானிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் நவீன் உல் ஹக் அறிவித்துள்ளார். ஆப்கானிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் நவீன் உல் ஹக்கை இந்திய ரசிகர்கள் அவ்வளவு எளிதில்...