சென்னை எர்ணாவூர் பகுதியில் கணவன் மனைவி இருவரும் ஒரேநாளில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. எண்ணூரை அடுத்த எர்ணாவூர் பகுதியை சேர்ந்தவர் தியாகராஜன். இவர் மின்சார வாரியத்தில் பணிபுரிந்து ஓய்வுபெற்றவர். தியாகராஜனின் மனைவி ராஜலெட்சுமி,…
View More இறப்பிலும் இணைபிரியாத தம்பதி!