TTV தினகரன், OPS தனி ரூட்… இபிஎஸ்-க்கு எதிர்ப்பு… பாஜக-விற்கு ஆதரவு…. மக்களவைத் தேர்தல் வியூகம்!

தேசிய ஜனநாயக கூட்டணிக் கட்சிகளின் கூட்டத்திற்கு ஓபிஎஸ், டிடிவி தினகரனுக்கு அழைப்பில்லை. கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் விரைந்து நடவடிக்கை எடுக்க கோரி இருவரும் கூட்டாக போராட்டம் நடத்தியுள்ளனர். அடுத்து என்ன செய்யப்போகிறார்கள்?விரிவாக பார்க்கலாம்….…

View More TTV தினகரன், OPS தனி ரூட்… இபிஎஸ்-க்கு எதிர்ப்பு… பாஜக-விற்கு ஆதரவு…. மக்களவைத் தேர்தல் வியூகம்!