ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர்; இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் இந்தியா – இலங்கை அணிகள் பலப்பரீட்சை
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் இலங்கை அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இலங்கையின் கொழும்புவில், 16-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த மாதம் 30-ம் தேதி தொடங்கியது....