இலக்கியத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு
இலக்கியத்திற்கான நோபல் பரிசு தான்சானியாவைச் சேர்ந்த நாவலாசிரியர் அப்துல்ரசாக் குர்னாவுக்கு வழங்கப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் மருத்துவம், இயற்பியல், பொருளாதாரம், அமைதி ஆகிய துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்படுகிறது. அமைதிக்கான நோபல் பரிசு நார்வேயிலும்...