கர்நாடக சட்டசபை தேர்தல்; நோட்டாவை தேர்வு செய்த 2.6 லட்சம் வாக்காளர்கள் -தேர்தல் ஆணையம் தகவல்!

கர்நாடகா  தேர்தலில் வாக்களித்த 3.84 கோடி பேரில் 2,59,278 – அதாவது மொத்தமாக வாக்களித்தவர்களில்  0.7 சதவீதம் பேர் நோட்டாவில் வாக்களித்துள்ளனர்.  கர்நாடகா மாநிலத்தில் 224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டசபைக்கு ஒரே கட்டமாக…

View More கர்நாடக சட்டசபை தேர்தல்; நோட்டாவை தேர்வு செய்த 2.6 லட்சம் வாக்காளர்கள் -தேர்தல் ஆணையம் தகவல்!