என்எல்சி நிர்வாகம் பயிரை அழித்ததில் எனக்கு ஒப்புதல் கிடையாது, நிலத்தை கையகப்படுத்தியதால் பயிர் செய்யக்கூடாது என கூறியிருக்க வேண்டும். பயிரிட்ட பிறகு வளர்ந்த பயிரை அழிக்கக்கூடாது என தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தார். புதுச்சேரி துணை…
View More என்எல்சியின் செயல் ஏற்கத் தக்கதல்ல… விவசாயிகள் பயிரிடும் போதே நிர்வாகம் தடுத்திருக்க வேண்டும் – தமிழிசை பேட்டி!