உலக மகளிர் குத்துச் சண்டை சாம்பியன்ஷிப் போட்டி; இறுதி சுற்றுக்கு இந்தியாவின் நீது காங்கஸ் முன்னேற்றம்
உலக மகளிர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் நீது காங்கஸ் இறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளார். உலக மகளிர் குத்துச் சண்டை சாம்பியன்ஷிப் போட்டிகள் தலைநகர் டெல்லியில் நடந்து வருகின்றன. இன்று அரையிறுதி சுற்றுக்கான போட்டிகள்...