அதிகப்படியான வெயில் காரணமாக மின்சார வாகனங்கள் தீப்பிடித்து எரிவதாக மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். டெல்லியில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசிய மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர்…
View More ‘தீப்பற்றி எரியும் இருசக்கர வாகனங்கள்’ – மத்திய அமைச்சர் விளக்கம்