ஜூலை 4ந்தேதி சென்னையில் முதலீட்டாளர்கள் மாநாடு
ஜூலை 4ந்தேதி சென்னையில் முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்துவதற்கான பணிகளை தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வருவதாகத் தகவல்கள் கூறுகின்றன. தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்க்க திமுக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில், உலக...