புத்தாண்டு கொண்டாட்டம்: சென்னையில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிப்பு!

சென்னையில் உள்ள கடற்கரைகள் மூடப்பட்டு பொதுமக்கள் செல்லாத வகையில் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. கொரோனா பாதிப்பு காரணமாக புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு உலகம் முழுவதும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ஒரு சில பகுதிகளில் கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.…

View More புத்தாண்டு கொண்டாட்டம்: சென்னையில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிப்பு!