புதிய வகை கொரோனா; பிரிட்டனில் இருந்து தெலங்கானா வந்த 16 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி!
பிரிட்டனில் புதிய வகை கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில் அங்கிருந்து தெலங்கானா வந்த 16 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றில் புதிய...