கர்நாடக முதலமைச்சருக்கு சமூகநீதி பேரவை சார்பில் பெரியார் உருவம் பொறித்த “ செங்கோல்”
கர்நாடக முதலமைச்சருக்கு மதுரையைச் சேர்ந்த சமூகநீதி பேரவை சார்பில் பெரியாரின் உருவம் பொறித்த “ செங்கோல்” வழங்கப்படுகிறது. இந்தியாவின் வரலாற்று சின்னங்களில் மிக முக்கியமான ஒன்று நாடாளுமன்றம். 100 ஆண்டுகள் தொன்மைவாய்ந்த நாடாளுமன்ற கட்டடத்தில்...