சொத்துக்குவிப்பு வழக்கில் ட்ரம்ப் குற்றவாளி என தீர்ப்பு: ரூ.2,900 கோடி அபராதம்!
அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் மீது சுமத்தப்பட்ட சொத்துகுவிப்பு வழக்கில் அவர் மீது குற்றம் உறுதி செய்யப்பட்டு, நியூயார்க் நீதிமன்றம் 355 மில்லியன் அமெரிக்க டாலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.2,900 கோடி)...