“ரியல்மி சி30” ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்!

ரியல்மி சி30 ஸ்மார்ட்போன் இந்தியாவில் இன்று 12.30 மணி முதல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பட்ஜெட் ஃபிரெண்ட்லியான வகையில் இந்த ஸ்மார்ட்போன் ஃபிலிப்கார்ட்டில் வெளியிடப்பட்டுள்ளது. பாம்பூ கிரீன் மற்றும் லேக் புளூ கலரில் இந்த ஸ்மார்ட்போன்…

View More “ரியல்மி சி30” ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்!