சந்திரசேகர ராவின் புதிய தேசிய கட்சி நாளை உதயம்?

தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் நாளை புதிய தேசிய கட்சியை தொடங்குவதாகவும், அதன் அறிவிப்பு வெளியிடப்போவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.   தெலுங்கானா மாநிலத்தில் தெலுங்கானா ராஷ்டிர சமிதி 2-வது முறையாக ஆட்சியில் இருந்து வருகிறது.…

View More சந்திரசேகர ராவின் புதிய தேசிய கட்சி நாளை உதயம்?