எம்.ஜி.ஆர். திரைப்படம்-தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவனத்தின் தலைவரானார் நடிகர் ராஜேஷ்

நிறுவனத்தின் பணிகளைச் செம்மையாகத் தொடர்ந்து மேற்கொள்ளத் தமிழக அரசால் ஒரு புதிய தலைமை பணியிடம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.  சென்னை உள்ள தரமணியில் சுமார் 15.25 ஏக்கரில், அரசு எம்.ஜி.ஆர்.திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனம் செயல்பட்டுவருகிறது.…

View More எம்.ஜி.ஆர். திரைப்படம்-தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவனத்தின் தலைவரானார் நடிகர் ராஜேஷ்